அரசுத் திட்ட நிதியில் 371 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு மோசடி செய்துள்ளதாகப் சிறப்புப் புலனாய்வுத் துறை புகார்.. !! Sep 10, 2023 1633 ஊழல் வழக்கில் சிறப்புப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஷெல் நிறுவனங்கள் மூலம் சுமார் 371 கோடி ரூபாய் அளவுக்கு திட்டமிட்டு பண...